திருச்செங்கோடு: 100 மூட்டை பருத்தி ரூ. 2. 02 லட்சம் விற்பனை

172பார்த்தது
திருச்செங்கோடு: 100 மூட்டை பருத்தி ரூ. 2. 02 லட்சம் விற்பனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 100 மூட்டை பருத்தி ரூ. 2.02 லட்சத்திற்கு விற்பனையானது. BT ரகம் குவிண்டால் ரூ. 6479 முதல் ரூ. 8049 வரை விலை போனது. இதேபோல், எள் ஏலத்தில் 10 மூட்டை எள் ரூ. 50,000-க்கு விற்பனையானது. கருப்பு எள் ரூ. 116 முதல் ரூ. 124.50 வரையிலும், வெள்ளை எள் ரூ. 99.70-க்கும் ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் நல்ல விலைக்குப் போனதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி