நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை குழுவினர் அதிகாலை முதல் பக்தி பாடல் பாடிய திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை பாடி சாமி வழிபாடு செய்தனர். இன்று மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பெண்கள் தங்களது கைகளில் விளக்குகளை ஏந்தி நாமக்கல் முக்கிய விதிகள் வழியாக கிரிவலம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி பாடல்களை பாடினர்.