கூடாரவல்லி முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0பார்த்தது
நாமக்கல் ரங்கநாதர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை செய்தனர். வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கில் மகாலட்சுமியை அவதரித்து பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி