நாமக்கல் தாலுகா டயர் ரிட்டேடிங் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மூலப்பொருட்களின் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் தொழில் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால், மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்த காரணத்தால், டயர் ரீட்ரேடிங் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.