நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு

0பார்த்தது
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். இன்று காலை நிலவரப்படி, நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.