ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

1பார்த்தது
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள வார சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் கலந்துகொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து ஆடுகளை வாங்கினர். இன்று நடைபெற்ற இந்த சிறப்பு ஆட்டு சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி