நாமக்கல்: பிளாஸ்டிக், புகையிலை தடை; வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

549பார்த்தது
நாமக்கல்:  பிளாஸ்டிக், புகையிலை தடை; வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வணிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வெள்ளையன் ஜெயக்குமார் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலைப் பொருட்களை எந்த வணிகரும் விற்பனை செய்யக்கூடாது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி