நாமக்கல்: இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தம்

80பார்த்தது
நாமக்கல்: இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்தி வருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி