தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அமைச்சராக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி சின்னசாமி நேற்று (மே 23) பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல்லுக்கு வந்த அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி, எஸ்பி விமலா மற்றும் அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.