நாமக்கல்லில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் பூங்கா சாலையில் திருநங்கைகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் தண்ணீர் பாட்டில் வழங்கியும் சிறப்பித்தனர். இதில் தலைவர் சிம்ரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பூங்கா சாலையில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கி சிறப்பித்தனர்.