ஜல்லிக்கட்டு நடத்த கோரி இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

0பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொட்டி ரெட்டிபட்டி பகுதி இளைஞர்கள் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். ஜல்லிக்கட்டுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you