பரமத்தி: விவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு.. போலீஸ் விசாரணை

742பார்த்தது
பரமத்தி: விவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு.. போலீஸ் விசாரணை
பரமத்தி அருகே வாழவந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி வானொலி, நேற்று தோட்டத்தில் இருந்து வீடு திரும்பியபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனதாக பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி