கபிலர்மலை: மக்களே.. நாளை மின் நிறுத்தம்

55பார்த்தது
கபிலர்மலை: மக்களே.. நாளை மின் நிறுத்தம்
பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை பாண்டமங்கலம். வெங்கரை இருகூர் செல்லப்பம்பாளையம் சின்ன மருதூர் அண்ணா நகர் தண்ணீர் பந்தல் காளிபாளையம் ஆனங்கூர் சனர்பாளையம் பொன்மலர்பாளையம். ஆகிய சுற்று வட்டார பகுதியில் மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி