அத்தனூரில் வீதி தோறும் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி

2பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன், 'வீதிதோறும் சட்டமன்ற உறுப்பினர்' நிகழ்ச்சியின் கீழ் இராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சி வார்டு எண்-15 தட்டாங்குட்டைபுதூரில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உடனடி தீர்வு காணப்படும் என உறுதியளித்த அவர், அரசு அதிகாரிகளுடன் பொதுமக்களை சந்தித்தார்.

தொடர்புடைய செய்தி