இராசிபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு

1பார்த்தது
இராசிபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் மதிவேந்தன் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்பி ராஜேஷ்குமார் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகள் முன்னிலையில் அமைச்சர் மதிவேந்தன் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி