இராசிபுரம் அருகே பெண்ணுக்கு கொலை முயற்சி

1266பார்த்தது
ராசிபுரம் அருகே தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெமினி (19) என்ற இளம்பெண், உடன் பணிபுரியும் இரு ஆண் நண்பர்களின் பாலியல் ரீதியான ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவர்கள் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்ய முயன்றனர். இதில் அப்பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி