இராசிபுரத்தில் விழிப்புணர்வு பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

5பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் கீதாலட்சுமி கொடி அசைத்து தொடங்கி வைத்த இந்த பாத யாத்திரையில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைய பாரதம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தேசிய கொடியுடன் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றனர்.

தொடர்புடைய செய்தி