நாமக்கல்: மெட்டலா ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை

66பார்த்தது
நாமக்கல்: மெட்டலா ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மெட்டலாவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் துளசிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி