பிள்ளாநல்லூர்: அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா

53பார்த்தது
பிள்ளாநல்லூர்: அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் தவெக சார்பாக இன்று கட்சி கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் 135வது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி