பிள்ளாநல்லூர் தவெக சார்பாக கொண்டாட்டம்

1பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்செல்வன் எம்எல்ஏ, இன்று ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் பத்திர பதிவு துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே தவெக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இராசிபுரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலு பிரபாகரன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேட்டி அளித்தார்.