இராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

79பார்த்தது
இராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திமுக-வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் அவர்கள் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி