இராசிபுரம் நகராட்சி பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் உமா, வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சந்திரசேகரபுரத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில், மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தனர்.