பிள்ளாநல்லூரில் தவெக சார்பாக கிரிக்கெட் திருவிழா

50பார்த்தது
பிள்ளாநல்லூரில் தவெக சார்பாக கிரிக்கெட் திருவிழா
நாமக்கல் மாவட்டம் பிள்ளநாள்ளூர் பேரூராட்சியில் உள்ள செங்குந்தர் மகாஜன உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ராசிபுரம் மேற்கு ஒன்றியத்தின் தமிழக வெற்றி கழகம் சார்பாக இன்று கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் அர்த்தநாரி கலந்து சிறப்புரை ஆற்றினார். இப்போட்டியை ராசிபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகி வேலுப்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி