பிள்ளாநல்லூரில் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

311பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள இராமலிங்க சுவாமிகள் கோவில் மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிப்ரவரி 26 அன்று கோவை கருமத்தம் பட்டியில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் தலைமையில், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி