திருச்செங்கோடு அருகே முதியவா் தற்கொலை

0பார்த்தது
திருச்செங்கோடு அருகே முதியவா் தற்கொலை
திருச்செங்கோடு அருகே ராஜாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (60) என்ற தொழிலாளி, கடந்த 2 ஆண்டுகளாக மகன் மற்றும் மனைவியை இழந்த துயரத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி