பிள்ளாநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

57பார்த்தது
பிள்ளாநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள ராமலிங்க சுவாமி கோவில் வளாகத்தில், இந்தியா விஷன் இன்ஸ்டியூட் சார்பில் வெள்ளிக்கிழமை (நவ. 14) இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் இந்த முகாமை தொடங்கி வைத்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி