நாமகிரிப்பேட்டையில் சூதாட்டம் - 5 பேர் கைது

663பார்த்தது
நாமகிரிப்பேட்டையில் சூதாட்டம் - 5 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலன், செல்வம், தங்கராஜ், ஹரிகிருஷ்ணன், சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி