கூனவேலம்ப்பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுவாமி தரிசனம்

2பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த கூனவேலப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அழியா இலங்கை அம்மன் கோவிலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.