பிள்ளாநல்லூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி