பொன்குறிச்சி பகுதிகளில் கனமழை - மழை நீர் தேக்கம்

9பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வந்த கனமழை மற்றும் மிதமான மழையைத் தொடர்ந்து, பொன்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சுமார் 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி