மங்களபுரம்: முதல்வர் மருந்தகத்தை ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
மங்களபுரம்: முதல்வர் மருந்தகத்தை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தை மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி