ராசிபுரத்தில் மாபெரும் சிகிச்சை முகாம்

59பார்த்தது
ராசிபுரத்தில் மாபெரும் சிகிச்சை முகாம்
ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) அன்று இராசிபுரம் அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாஜன சங்கத்தின் இணைச் சங்கமான இராசி அகரம் யூத் அசோசியேசன் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், இலவச பல் பரிசோதனை முகாம் & இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம் ராசிபுரம் சேலம் ரோட்டில் உள்ள அகர மஹால் பொதுநல சமுதாய கூட திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி