இராசிபுரத்தில் தவெக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

544பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பதவியேற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தபோது, கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மாற்று கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி