இராசிபுரம் நகராட்சியில் எம்எல்ஏ ஆலோசனை கூட்டம்

425பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகளில் 70க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஒரு தூய்மைப் பணியாளர் கையால் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி