கூட்டுக் குடிநீர் திட்ட விழா முன்னேற்பாடுகளை எம்பி ஆய்வு

298பார்த்தது
கூட்டுக் குடிநீர் திட்ட விழா முன்னேற்பாடுகளை எம்பி ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டில் வைக்க நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் வருகையை ஒட்டி அதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் இன்று ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டார். இவ்ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி