இராசிபுரத்தில் எம்பி ராஜேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

1பார்த்தது
இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி வளாகத்தில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று (நவ. 5) தொடங்கப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஸ்குமார் நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்தி