நாமக்கல் மாவட்டம் நாமக்கிரிப்பேட்டை கூட்டுறவு ஆர். சி. எம். எஸ். இல் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரகம் மஞ்சள் 100 கிலோ குறைந்தபட்சம் 9, 9039,903 ரூபாய், அதிகபட்சம் 16,705 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம் 8, 0028,002 ரூபாய், அதிகபட்சம் 13, 50913,509 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்காலி, 8, 4358,435 ரூபாயிலிருந்து 26, 68926,689 ரூபாய் வரை விற்பனையானது. விரலி 528, உருண்டை 211, பனங்காலி 39 என, 778 மூட்டை மஞ்சள் 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.