நாமகிரிப்பேட்டை: பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

62பார்த்தது
நாமகிரிப்பேட்டை: பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தண்ணீர் பந்தல்காடு கும்பக்கொட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையை எம்பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மேலும் உடன் பேரூர் கழக செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் சேரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், துறை சார்ந்த அதிகாரிகள், பேரூர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி