நாமகிரிப்பேட்டை பொதுமக்கள் சாலை மறியல்

418பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே, ஜாதி சான்றிதழ் மற்றும் பட்டா வழங்காத திமுக அரசைக் கண்டித்து, நாமகிரிபேட்டை மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்கள் முள்ளுக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்தல், கல்யாண மண்டபம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரிய இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி