சிஙகலாந்தபுரத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணி -எம்பி பங்கேற்பு

0பார்த்தது
சிஙகலாந்தபுரத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணி -எம்பி பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் சிங்கலாந்தபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் TAHDCO மூலம் ரூ. 1.31 கோடி மதிப்பீட்டில் புதிய கிராம அறிவுசார் மையம் கட்டுமானப் பணிக்கு எம்பி ராஜேஷ்குமார் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி