நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பச்சுடையாம்பாளையம், குரங்காத்துப்பள்ளம், தொ. ஜேடர்பாளையம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.