நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (பிப். 18) புதன்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், வெள்ளாளப்பட்டி, சிங்காளந்தபுரம், ஜேடர்பாளையம், ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம், நத்தமேடு, மசக்காளிப்பட்டி, அத்தனூர், அலவாய்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.