இராசிபுரம்: எம்பியிடம் வாழ்த்து பெற்ற 45 மாணவ மாணவிகள்

66பார்த்தது
இராசிபுரம்: எம்பியிடம் வாழ்த்து பெற்ற 45 மாணவ மாணவிகள்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், கர்நாடக மாநிலம், புத்தூரில் மகாகுரு மாஸ்டர் அனுமந்தராவ் நினைவு கோப்பைக்கான 42வது தேசிய கராத்தே போட்டியில் தமிழ்நாடு சோட்டோகான் கராத்தே பள்ளியின் சார்பில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்ட 54 பதக்கங்களை வென்ற 45 மாணவ, மாணவிகளுக்கு எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். மேலும் உடன் நகர கழக செயலாளர் என். ஆர். சங்கர், ஒன்றிய கழக செயலாளர் கேபி. இராமசுவாமி, பொறியாளர் மாணிக்கம், தலைமை பயிற்சியாளர் வி. சரவணன், பயிற்சியாளர்கள் திரு. டி. கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி