இருளில் மூழ்கிய இராசிபுரம் பேருந்து நிலையம்

1பார்த்தது
இருளில் மூழ்கிய இராசிபுரம் பேருந்து நிலையம்
ராசிபுரம் நகரில் நகராட்சி நிர்வாகம் மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு நிலுவைத்தொகை செலுத்தாததால், மின் விளக்குகள் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், தெருவிளக்குகளும் எரியாமல் இரவு நேரங்களில் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் இதனால் பெரிதும் அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி