இராசிபுரம்: முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கம்

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ. 2.50 கோடி மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி