இராசிபுரம்: கடைகளுக்கு இடையூறு - நகராட்சியில் மனு

0பார்த்தது
இராசிபுரம்: கடைகளுக்கு இடையூறு - நகராட்சியில் மனு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முன்பு வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பாஜக சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமாரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்ற அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி