நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்செல்வன், இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அவர் தொடர்ந்து இராசிபுரம் பகுதியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.