இராசிபுரம்: வடமாநில தொழிலாளர்கள் மோதல் - 5 பேர் கைது

862பார்த்தது
இராசிபுரம்: வடமாநில தொழிலாளர்கள் மோதல் - 5 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில், காதல் விவகாரம் காரணமாக வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ரமேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக வெண்ணந்தூர் காவல் துறையினர் ஒடிசாவை சேர்ந்த அமித்நாய உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி