இராசிபுரம்: திமுக சார்பாக தங்க மோதிரம் வழங்கல்

0பார்த்தது
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினமான மார்ச் 1 அன்று, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எம்பி ராஜேஷ்குமார், நகர செயலாளர் என்ஆர். சங்கர், நகர் மன்ற தலைவர் கவிதா சங்கர், வாா்டு கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி