நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.03 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. அவர் பணியை தொடங்கி வைத்து, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.